மேலும் அறிய
Alia Bhatt Photos : தங்கத் தாமரை மகளே..தங்க நிற உடையில் கலக்கும் நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Photos : நடிகை ஆலியா பட்டின் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்
2/6

இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6

.இவர் தங்க நிற உடை அணிந்து அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
4/6

கணவர் ரன்பீர் கபூருடன் ஆலியா பட்..
5/6

குடும்பத்தினருடன் ஆலியா பட்..
6/6

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 03 Mar 2024 12:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion