மேலும் அறிய
Aishwarya Rajesh Photos : கரு கரு விழிகளால்..கருப்பு புடவையில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ்!
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடி, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6

தமிழ் திரையுலகில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
3/6

ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.
4/6

தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
5/6

காந்த கண்ணழகி ஐஸ்வர்யா ராஜேஷ்...
6/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 01 Mar 2024 02:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
அரசியல்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion