மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vivek Birthday Special: சின்னக்கலைவாணர்... ஜனங்களின் கலைஞன்... விவேக்கின் பிறந்தநாள்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/284e59739b6db7aa57cb27b2fb639eef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விவேக்
1/18
![சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இன்று 60வது வயது ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/96bd13b23631bb47f2747f38eca9c5a5d7ed6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னக்கலைவாணர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இன்று 60வது வயது ஆகும்.
2/18
![மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது பேரன்பும், பெரு மரியாதையும் நடிகர் விவேக் கொண்டிருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/1ff107b052112307c8c32c40a9e5c3068d78c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீது பேரன்பும், பெரு மரியாதையும் நடிகர் விவேக் கொண்டிருந்தார்.
3/18
![நடிகர் விவேக்கிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி விருது வழங்கியபோது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/fd3d600bcea531aa5d85d08ecab93b7d394e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விவேக்கிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி விருது வழங்கியபோது
4/18
![நடிகர் அஜித்தின் மிகவும் நெருங்கிய நண்பர் விவேக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/db68f7c510570abbdee9492652e8b69270d97.png?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் அஜித்தின் மிகவும் நெருங்கிய நண்பர் விவேக்
5/18
![அப்துல்கலாம் முன்னிலையில் மரக்கன்று நடும் திட்டத்தை நடிகர் விவேக் தொடங்கியபோது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/b24483830c07f125d2482f00f08e3600b3bbf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அப்துல்கலாம் முன்னிலையில் மரக்கன்று நடும் திட்டத்தை நடிகர் விவேக் தொடங்கியபோது
6/18
![அஜித்தைப் போல விஜய்க்கும் மிகவும் நெருங்கிய நண்பராகவே விவேக் வலம்வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/21c64869b8160135677769e5d5f55621e31ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அஜித்தைப் போல விஜய்க்கும் மிகவும் நெருங்கிய நண்பராகவே விவேக் வலம்வந்தார்
7/18
![நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடிகர் விவேக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/b4283cf9d14247844200d2dccbe14b564ebdc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடிகர் விவேக்
8/18
![தனது நெருங்கிய நண்பனும் நகைச்சுவை புயலுமான வடிவேலுவுடன் விவேக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/ff59c67ac57e4d25f87cd8600610a5f823910.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நெருங்கிய நண்பனும் நகைச்சுவை புயலுமான வடிவேலுவுடன் விவேக்
9/18
![நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலும் அவருடைய நண்பராக விவேக் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/62f31ca59fb3703c750238107714fb9e7a1bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலும் அவருடைய நண்பராக விவேக் நடித்துள்ளார்.
10/18
![நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் விவேக், மரக்கன்று நடும் பணி மூலமாக மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/8d0de4e7b035dd2e8242f85077a9daf80a8e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் விவேக், மரக்கன்று நடும் பணி மூலமாக மக்களால் மிகவும் மதிக்கப்பட்டார்.
11/18
![அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த விவேக் கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/27f774b1d39671b649160e78d6b1dce0f21ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த விவேக் கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை
12/18
![நடிகர் தனுஷிடனும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/e7f26fcca02a52b3f738bcfda874847926a05.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் தனுஷிடனும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
13/18
![நடிகர் அஜித், சிம்புவுடன் நடிகர் விவேக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/47e4492ec9ffc5255f159e2b6e2ddb2d16845.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் அஜித், சிம்புவுடன் நடிகர் விவேக்
14/18
![நடிகர் கார்த்தியுடனும் படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/9a10fcefd19f466f8636e69a857b4279a87e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் கார்த்தியுடனும் படங்களில் நடித்துள்ளார்.
15/18
![சூர்யா, ஜோதிகாவுடன் ஏராளமான படங்களில் விவேக் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/fd19c665f35ee99cd33e4bd6cfcfe43e57fbe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூர்யா, ஜோதிகாவுடன் ஏராளமான படங்களில் விவேக் நடித்துள்ளார்.
16/18
![மனிதன் படத்தில் உதயநிதியின் நண்பனாகவும் விவேக் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/dc8e0cdfbb3e6a7ec5f6216e12084aeaeba29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனிதன் படத்தில் உதயநிதியின் நண்பனாகவும் விவேக் நடித்துள்ளார்.
17/18
![நடிகர் விவேக்கிற்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தியபோது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/abba4beb79356d95c3fe6f241ed94021dd63b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விவேக்கிற்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தியபோது
18/18
![நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/45c22b9c7fd84c9332acf634e00bd261ea634.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
Published at : 19 Nov 2021 12:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion