மேலும் அறிய
Actor Vijay : நிவாரண பணிக்காக நெல்லை விரைந்த விஜய்..நெகிழ்ச்சியில் பொது மக்கள்!
Actor Vijay : மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நெல்லை சென்றார் நடிகர் விஜய்.
திருநெல்வேலியில் விஜய்
1/6

சமீப நாட்களுக்கு முன்னதாக தென்தமிழகத்தில் அதிகனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
2/6

இந்த வெள்ளத்தில் பல மக்களும் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு நிவார பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Published at : 30 Dec 2023 04:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















