மேலும் அறிய
Vijay In Kerala : நடிகர் விஜயின் வருகையை ஒட்டி விழாக்கோலம் பூண்ட கேரளா!
Vijay In Kerala : கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
விஜய்
1/6

இந்திய திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஜய்.
2/6

தற்போது இவர் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ளார்.
Published at : 18 Mar 2024 08:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















