மேலும் அறிய
Redin Kingsley Marriage: சீரியல் நடிகையை மணந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி..வைரலாகும் புகைப்படங்கள்..!
Redin Kingsley Marriage: நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திடீர் திருமணம் செய்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி திருமணம்
1/6

இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ரெடின் கிங்ஸ்லி.
2/6

தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
Published at : 10 Dec 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க



















