மேலும் அறிய
Ranveer Singh & Kriti Sanon : காசியின் பாரம்பரிய உடையில் கையில் மாலையுடன் போஸ் கொடுக்கும் ரன்வீர் சிங் - க்ரித்தி சானோன்!
Ranveer Singh & Kriti Sanon : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை க்ரித்தி சானோனின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரன்வீர் சிங், கிருத்தி சனோன்
1/6

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை க்ரித்தி சானோன் இருவரும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவர்.
2/6

இவர்கள் இருவரும் வாரணாசி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்ததது.
Published at : 18 Apr 2024 08:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
கல்வி
அரசியல்





















