மேலும் அறிய
Actor Narain pics : மாயாவி மாயாவி தீயாகி வருவான் மனதோடும் முகமூடி - நரேன்
நரேன்
1/7

சுனில் குமார் - நரேனின் இயற்பெயர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார்
2/7

அடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்கூத்து திரைப்படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்
3/7

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
4/7

முகமூடி திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்
5/7

நீண்ட இடைவேளைக்கு பிறகு கைதி திரைப்படத்தில் நடித்தார்
6/7

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் விக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார்
7/7

நரேன் மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸை மணந்தார்
Published at : 30 Jun 2021 08:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















