மேலும் அறிய
Actor Mayilsamy Photoshoot : ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே : மயில்சாமி ஃபோட்டோஷூட்..!

மயில்சாமி
1/8

மயில்சாமி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். தற்பொழுது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .
2/8

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழிச்சியில் விருந்தினராகவும், நீதிபதியாகவும் இருந்தார்
3/8

"சிரிப்பு இசை " என்னும் பிரபலமான நகைச்சுவை குழுவில் நடித்து வந்தார்
4/8

மயில்சாமி லட்சுமணனுடன் (லட்சுமண ஸ்ருதி புகழ்) இணைந்து "சிரிப்போ சிரிப்பு", "சிரிப்போ சூப்பர் சிரிப்பு" மற்றும் "மீண்டும் சிரிப்போ சிரிப்பு" போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்
5/8

தனது 20 வயதிலேயே திரைப்பட வாழ்க்கையை கன்னி ராசி படம் மூலம் தொடங்கினார்
6/8

அபூர்வ சகோதரர்கள் , சிவலிங்கம், மற்றும் வில்லாதி வில்லன் போன்ற படங்களில் முக்கிய துணை வேடங்களில் நடித்து வந்தார்
7/8

இவர் 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
8/8

தொடர்ந்து 2 ஆண்டுகள் சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
Published at : 27 Jun 2021 11:01 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion