மேலும் அறிய
Arya Photos : புதியதொரு பயணத்தில் ஆர்யா...மிரட்டும் தி வில்லேஜ் தொடரின் புகைப்படங்கள்!
Arya Photos : கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆர்யாவின் ஹாரர் த்ரில்லர் தொடர் தி வில்லேஜ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஆர்யா
1/6

மில்லிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய தொடர் தி வில்லேஜ்.
2/6

இந்த தொடருக்கு ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் iணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
3/6

ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்ஷன்ஸ் தி வில்லேஜ் தொடரை தயாரித்துள்ளது.
4/6

இந்த தொடரில் ஆர்யாவுடன் இணைந்து ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
5/6

ஹாரர் த்ரில்லர் தொடராக உருவாகி இருக்கும் தி வில்லேஜ் அமேசான் ப்ரைமில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வெளியானது.
6/6

இதனையடுத்து ஆர்யா, அந்த தொடரிலிருந்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 30 Nov 2023 03:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















