மேலும் அறிய

Actress Rambha Pics: "விண்ணும்... மண்ணும்... சொல்லும்...! ரம்பா...! ரம்பா...!

ரம்பா

1/8
சல்மான் கானின் ‘ஜூட்வா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை ரம்பா.

2/8
ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. தெலுங்கு திரைப்படமான
ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. தெலுங்கு திரைப்படமான "ஆ ஒக்கதி அதக்கு " என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
3/8
படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார் ரம்பா.

4/8
17 பாலிவுட் மற்றும் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார் ரம்பா.

5/8
1992ம் ஆண்டு மலையாள திரைப்படமான
1992ம் ஆண்டு மலையாள திரைப்படமான "சர்கம்" படத்தின் மூலம் மலையாள உலகில் அறிமுகமானார்.,
6/8
தமிழில்
தமிழில் "உள்ளத்தை அள்ளித்தா " திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ரம்பா.
7/8
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரம்பா, தொலைக்காட்சிகளில்
திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரம்பா, தொலைக்காட்சிகளில் "ரியாலிட்டி ஷோ" போட்டிகளுக்கு நடுவராக சின்னத்திரையில் வலம் வந்தார்.
8/8
பாலி ஸ்ரீரங்கம் இயக்கிய
பாலி ஸ்ரீரங்கம் இயக்கிய "பெண் சிங்கம்" திரைப்படம் தான் கடைசியாக இவர் நடித்த திரைப்படம்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்

AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்

Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!

Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?

Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget