மேலும் அறிய
Huma qureshi : காலா டூ வலிமை.. ஹ்யூமா குரேஷி மேனியா..

ஹ்யூமா குரேஷி
1/10

பூவாக என் காதல் தேனூருதோ, தேனாக தேனாக வானூருதோ
2/10

ஆகாயம் சாயாம தூவானமேது, ஆறாம ஆறாம காயங்கள் ஏது
3/10

உன் காதல் வாசம் ...என் தேகம் பூசும்... காலங்கள் பொய்யானதே
4/10

தீராத காதல் ...தீயாக மோத... தூரங்கள் மடை மாறுமோ
5/10

வான் பார்த்து ஏங்கும்... சிறு புல்லின் தாகம்... கானல்கள் நிறைவேற்றுமோ
6/10

நீரின்றி மீனும்... சேறுண்டு வாழும் ...வாழ்விங்கு வாழ்வாகுமோ
7/10

மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே...
8/10

ஊட்டாத தாயின் கனக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே...
9/10

காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே
10/10

தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும்நேரம் தொலைவாகுதே...
Published at : 31 Dec 2021 01:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion