மேலும் அறிய
Re-release Movies Records: ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. ரீ -ரிலீஸிலும் மாஸ் காட்டிய விஜய்!
Highest Grossing Re Release Movies in India: 2000 ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் மட்டும் ரீ -ரிலீஸாகி அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
கில்லி
1/4

2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி படம், 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ-ரிலீஸானது. தியேட்டருக்கு சென்ற அனைவரும், புதிதாக படம் பார்பது போல் வைப் செய்து ரசித்தனர். 9 நாட்களில் 20.25 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை ரீ-ரிலீஸாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2/4

ஜாக்..ரோஸ்..கடல்..காதல்! கப்பலுடன் அனைவரின் மனதையும் மூழ்கடித்த ஜேம்ஸ் கேமரூனின் எவர்கிரீன் படைப்பு, கில்லி ரீ-ரிலீஸாகும் வரை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. 18 கோடி ரூபாயை வசூல் செய்த டைட்டானிக் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது (இந்தியாவில் மட்டும்)
Published at : 29 Apr 2024 05:39 PM (IST)
Tags :
Re Releasesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















