மேலும் அறிய
Leo Release Date : ஒரு நாள் முன்பே வெளியாகும் லியோ..கமலா சினிமாஸ் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Leo Release Date : படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே லியோவின் ப்ரிமீயர் காட்சி திரையிடப்படும் என கமலா சினிமாஸ் ட்வீட் செய்துள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
1/6

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து ஆன பின், அதை ஈடுகட்டும் வகையில் வரிசையாக அப்டேட்களை கொடுத்து வருகிறது செவன் ஸ்கிரீன் நிறுவனம்.
2/6

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதனால், படத்தின் ப்ரோமோஷனுக்கான வேலைகள் தீவரமாக நடந்து வருகிறது. படக்குழு சார்பாக லோகேஷ் கனகராஜ், நேர்காணல் ஒன்றில் பங்குபெற்றுள்ளார்.
Published at : 07 Oct 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க



















