மேலும் அறிய
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்
1/8

சித் ஸ்ரீராம் ஒரு இசை தயாரிப்பாளர், 2015 ஆம் ஆண்டில் "என்னோடு நீ இருந்தால் " பாடலுக்காக சிறந்த பிளே பேக் பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றவர்
2/8

பெர்க்லீ மியூசிக் கல்லூரியில் படித்த அவர் இசை தயாரிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுயிருக்கிறார்
Published at : 19 May 2021 10:35 AM (IST)
மேலும் படிக்க





















