மேலும் அறிய
HBD Vishal | ஆறடி காத்தே அச்சமில்லை ஆத்தே - ஹேப்பி பர்த்டே விஷால்..!

விஷால்
1/7

விஷால் கிருஷ்ணா ரெட்டி - திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
2/7

நடிகர் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பயின்றார்.
3/7

நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
4/7

"செல்லமே" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
5/7

விஷால் 2015ம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6/7

ஏப்ரல் 2017ல், தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7/7

அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால், அவர் வில்லனாக நடித்த "இரும்புத்திரை" படத்தில் ஹீரோவாக நடித்தார்.
Published at : 29 Aug 2021 11:31 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion