மேலும் அறிய
HBD katrina kaif : முதன்முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று - கத்ரீனா கைப் ஃபோட்டோஸ்
கத்ரீனா கைப்
1/8

கத்ரீனா டர்க்கோட் - சினிமா துறையில் கத்ரீனா கைப் என்று அனைவராலும் அறியப்படும் நடிகை
2/8

கத்ரீனா பாதி பிரிட்டிஷ் மற்றும் பாதி இந்தியர். அவரது தந்தை முகமது கைஃப், காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர்.
3/8

ஃபோர்ப்ஸ் - 100 செலிபிரிட்டி இந்திய பதிப்பின் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே பெண் கத்ரீனா
4/8

கத்ரீனா கைப் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்
5/8

கத்ரீனாவிற்கு ஆறு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர்.
6/8

கத்ரீனாவின் முதல் படத்தில், பூமின் தயாரிப்பாளர் ஆயிஷா ஷிராஃப், அவரது இரண்டாவது பெயரை டர்க்கோட்டியை கைஃப் என்று மாற்றினாராம்
7/8

கத்ரீனா லண்டனில் மாடலிங் செய்யத் தொடங்கினார், மேலும் லண்டன் பேஷன் வீக்கின் ஒரு பகுதியாக பேஷன் ஷோக்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
8/8

மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோயில் மற்றும் மவுண்ட் மேரி தேவாலயத்தையும், அஜ்மீரில் உள்ள தர்கா ஷெரீப் போன்ற இடங்களுக்கு தனது படம் வெளியாவதற்கு முன்பு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்
Published at : 16 Jul 2021 11:13 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















