மேலும் அறிய
TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!
HBD TJ Gnanavel : இன்று பிறந்தநாள் காணும் டி.ஜே.ஞானவேல் ராஜாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் டிஜே ஞானவேல்
1/6

இரத்த சரித்தரம், பயணம், தோனி ஆகிய படங்களின் தமிழ் வெர்ஷனுக்கு வசனம் எழுதியவர் டி.ஜே.ஞானவேல்.
2/6

பின்னர் அசோக் செல்வன், பிரியா ஆனந்தை வைத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை எடுத்து இயக்குநராக அறிமுகமானார்
Published at : 02 Apr 2024 11:09 AM (IST)
மேலும் படிக்க





















