மேலும் அறிய

சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!

ஜென்சன் ஹுவாங்-கை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமெனவும், அவருக்கு மன்னிப்பு வழங்கி இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது

சீன உளவாளி எனக்கூறப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்த புகாரில் Nvidia நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங், மீண்டும் நிறுவனத்தின் சி.இ.ஓவாகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவாளியாக செயல்பட்ட சீனப்பெண்?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்டு  செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனமான என்விடியா செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜென்சென் ஹுவாங் சீனப் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.  அலிஸ் ஹுவாங் என்றப்பெண் சீன அரசுக்காக தகவல்களைத் திரட்டியதாகவும், அவரது வற்புறுத்தல் காரணமாக சீன நிறுவனங்களுக்கு சிப்கள் அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

CEO-பதவியிலிருந்து ராஜினாமா!

இவ்விவகாரம் உலகளவில் பூதாகரமான நிலையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் பெருமளவில் சரியத்தொடங்கின. மேலும், அந்நிறுவனத்தில் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுடனும் ஹுவாங் உறவில் இருந்ததாகச் செய்திகள் பரவியது. இந்நிலையில் இவ்விவகாரங்கள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்பட்ட நிலையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் ஜென்சன் ஹுவாங் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து சீனப்பெண்ணுடன் உறவில் இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகினார். இதனைத்தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

ஆதரவுக்கரம் நீட்டிய அதிபர் ட்ரம்ப்

இந்நிலையில் Nvidia நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங்-கை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமெனவும், அவருக்கு மன்னிப்பு வழங்கி இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தேடிவந்த தலைமை பொறுப்பு

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங், மீண்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓவாக மீண்டும் இயக்குநர் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜென்சன் ஹுவாங்குடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இயக்குநர் குழு அவரை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது. 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
சென்னையில் இன்று மழை வெளுத்து வாங்குமாம்.. வேற எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை - வானிலை ரிப்போர்ட்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
எஸ்கேப் ஆன பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன்? - திருமண ஆசை காட்டி ஏமாற்றினாரா? முழு விவரம் என்ன?
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
இந்திய வான் பாதுகாப்பில் முக்கிய மைல்கல்! - 'ஜ்வாலா எம்.கே-1' சோதனை வெற்றி!
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Embed widget