மேலும் அறிய
Child artists : சுட்டிக் குழந்தையாக அறிமுகமான குழந்தை நட்சத்திரங்கள் இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.
குழந்தை நட்சத்திரங்கள்
1/6

மாஸ்டர் மகேந்திரன்: தனது குண்டு குண்டான கண்களை வைத்து நம்மை சிரிக்க வைத்தவர் மகேந்திரன். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளைய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2/6

ஷ்ரியா ஷர்மா: சில்லுனு ஒரு காதல் படத்தில் ஓடித் திரியிம் இந்த சுட்டிப் பெண் தற்போது வழக்கறிஞராக இருக்கிறார்.
Published at : 01 May 2023 03:26 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















