மேலும் அறிய
Dhoni LSG : லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி நடிக்கவுள்ளாரா?
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் அவரது மனைவியும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டைன்மண்ட் தயாரித்துள்ள எல்.எஸ்.ஜி படத்தில் தோனி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனி
1/6

தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “எல்.ஜி.எம்”.
2/6

இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்துள்ளார் ரமேஷ் தமிழ்மணி.
Published at : 22 Jul 2023 03:48 PM (IST)
மேலும் படிக்க





















