மேலும் அறிய
Friendship Day 2023: ’தோழனின் தோள்களும் அன்னை மடி...’ - சர்வதேச நண்பர்கள் தினத்தில் மீம்ஸ் மழையில் நனைந்த இணையதளம்!
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது இணையதளத்தில் மீம்ஸ்களை பகிர்ந்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
நண்பர்கள் தினம்
1/6

வாட்ஸப்பில் நட்பு பாடல்கள் ஸ்டேட்டஸீல் ரயில் விடும் நண்பர்கள்
2/6

நீண்ட நாள் நண்பர்களின் திடீர் பாசம்
3/6

நண்பர்கள் தினம் வந்தா போதும் சின்னராச கையிலயே புடிக்க முடியாது
4/6

எல்லாம் மாறிடுச்சு ஆனா ஆனா இது மட்டும் மாறவே இல்ல
5/6

உயிர் தரும் நண்பன் இல்ல உயிர் எடுக்கும் நண்பன்
6/6

இனிய நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்
Published at : 06 Aug 2023 03:55 PM (IST)
View More
Advertisement
Advertisement





















