மேலும் அறிய
Sonakshi Zaheer Marriage : காதலரை கரம் பிடித்த லிங்கா நடிகை..வைரலாகும் திருமண புகைப்படங்கள்!
Sonakshi Sinha - Zaheer Iqbal Marriage : பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமணம் இன்று சிம்பிளாக நடைபெற்றது.

சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமணம்
1/8

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா.
2/8

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி சின்ஹா.
3/8

சமீபத்தில் வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹீரமாண்டி' வெப் தொடரில் நடித்திருந்தார்
4/8

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர் ஜாகீர் இக்பாலுடன் இன்று சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம் நடைபெற்றது.
5/8

கடந்த 2022ம் ஆண்டு வெளியான 'டபுள் எக்ஸ்எல்' திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
6/8

கடந்த ஜூன் 20ம் தேதி இவர்களின் ஹல்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
7/8

இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
8/8

எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
Published at : 24 Jun 2024 12:59 PM (IST)
Tags :
Sonakshi Sinhaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion