மேலும் அறிய
எதற்கும் துணிந்தவன் ரீசண்ட் க்ளிக்ஸ்..!!
எதற்கும் துணிந்தவன்
1/8

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’
2/8

இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நாயகியாகப் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.
3/8

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
4/8

சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வாடா தம்பி’ பாடல் வெளியானது.
5/8

இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2-வது பாடலாக ‘உள்ளம் உருகுதய்யா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது
6/8

பழம்பெரும் பக்திப்பாடலான ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலின் தாக்கத்தில் இப்பாடல் உருவாகியுள்ளது.
7/8

இப்பாடலில் முருகன் மற்றும் சரித்திர கால வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
8/8

யுகபாரதியின் வரிகளில், பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாஸன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகிய இமான் இசையில் இப்பாடலைப் பாடியுள்ளனர்.
Published at : 28 Dec 2021 12:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















