மேலும் அறிய
‘நாடே உன் பாடல் கேட்கும் நாளும் தூரத்தில் இல்லை..’ பிறந்தநாள் காணும் ஆல் இன் ஆல் தர்புகா சிவாவிற்கு வாழ்த்துக்கள்!
பன்முகத்தன்மை கொண்ட முதலும் நீ முடிவும் நீ தர்புகா சிவா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தர்புகா சிவா
1/6

இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தர்புகா சிவா, மார்ச் 13, 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
2/6

கல்லூரி நாட்களில், மூத்த இசைக்கலைஞர்களுடன் தனது நேரத்தை செலவழித்த அவர், டிரம்மராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், கிடாரி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
Published at : 13 Mar 2023 05:37 PM (IST)
மேலும் படிக்க





















