மேலும் அறிய
Thanga Meengal 10 Years : அப்பா - மகள் உறவை அழகாய் காட்டிய தங்க மீன்கள் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!
இயக்குநர் ராமின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘தங்கமீன்கள்’ படம் வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது.
தங்க மீன்கள்
1/6

கடந்த 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியானது தங்கமீன்கள். இந்த படத்தில் சாதனா, ஷெல்லி கிஷோர், ரோகினி, பத்மப்ரியா, லிசி ஆண்டனி, பூ ராமு, அருள்தாஸ் என பலரும் நடித்திருந்தனர்.
2/6

நிலையான வேலை, நிரந்தர வருமானம் இல்லாத அப்பா தன் அன்பு மகள் செல்லம்மாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். செயல்வழி கற்றலில் ஆர்வம் கொண்ட செல்லம்மா பள்ளியில் ஆசிரியரால் மட்டம் தட்டப்படுகிறார்.
Published at : 30 Aug 2023 12:00 PM (IST)
மேலும் படிக்க





















