மேலும் அறிய

A L Vijay Movies : ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் படங்கள்!

A L Vijay Movies : மதராசபட்டினம், தலைவா, வனமகன்,சைவம் போன்ற படங்களை இயக்கிய ஏ எல் விஜய்யின் 46வது பிறந்த நாள் இன்று.

ஏ எல் விஜய்யின் படங்கள்

1/6
2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா - எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த படம் மதராசபட்டினம். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எமி ஜாக்சனுக்கும் ஆர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் கதை. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர்.

2/6
2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தை ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். அப்பாவாக விக்ரமும் மகளாக சாரா அர்ஜுனும் நடித்து இருந்தனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிக உருக்கமாக இருக்கும்.

3/6
2013 ஆம் ஆண்டு ஏ எல் விஜய், நடிகர் விஜய் இணைந்த படம் தலைவா.  ஒரு சாதாரண பையன் அப்பா இறந்த உடன் எப்படி தலைவன் ஆகிறான்? அடுத்தது என்ன ஆனது? என்பதே படத்தின் கதை. படத்தில் சில இடங்களில் அரசியல் பேசி இருப்பார் விஜய்

4/6
2014 ஆம் ஆண்டு நாசர் நடிப்பில் வெளிவந்த சைவம் படத்தை இயக்கி இருப்பார் ஏ எல் விஜய். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு குடும்பமே சைவமாக மாறுவதை சிறப்பாக கூறி இருப்பார் இயக்குநர்.

5/6
2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தை இயக்கி இருந்தார் ஏ எல் விஜய். இந்த படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும் இரண்டாம் பாதி சீரியஸாகவும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான பேமிலி படமாகும்

6/6
2023 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மிஷன் சாப்டர்      1 . ஏ எல் விஜய் இயக்கிய ஒரு ஆக்ஷன் திரைப்படம் இது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள், அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி

China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி

Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய  அதிர்ச்சி தகவல்!

Embed widget