மேலும் அறிய
Dhanush : ரஜினி இல்லத்திற்கு பக்கத்தில் வீடு வாங்கிய தனுஷ்..மீண்டும் மனைவியுடன் இணைகிறாரா?
Dhanush house warming photo : தனுஷ் வாங்கிய போயஸ் கார்டன் இல்லத்தின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.

தனுஷின் புதுமனை புகு விழா
1/6

தனுஷின் நடிப்பில், பிப்ரவரி 17 ஆம் தேதி வாத்தி படம் வெளியானது. தெலுங்கு மொழியில், SIR என்ற தலைப்பில் வெளியானது.
2/6

இப்படம் கலந்த விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.
3/6

பெரிய தாடி, வளர்ந்த மீசை, நீளமான கூந்தலுடன் சுற்றி வரும் தனுஷின் புகைப்படம்.
4/6

வாத்தி படத்திற்கு பின், கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் தீவரமாக செயல்பட்டு வருகிறார் தனுஷ்
5/6

தற்போது, சென்னை போயஸ் கார்டனில் புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார் தனுஷ்
6/6

புது வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கும் தனுஷின் போட்டோ வைரல் ஆகிவருகிறது
Published at : 20 Feb 2023 05:03 PM (IST)
Tags :
Dhanushமேலும் படிக்க
Advertisement
Advertisement