மேலும் அறிய
HBD Devi Sri Prasad : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த தமிழ் படங்கள்!
HBD Devi Sri Prasad : தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் பல படங்களுக்கு இசையமைத்தும் பாடல்கள் பாடியும் உள்ளார். இன்று தேவி ஸ்ரீ பிரசாத் 45 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத்
1/6

2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.கண்மூடி திறக்கும் போது என்ற பாடலையும் பாடி இருந்தார்.
2/6

2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
Published at : 02 Aug 2024 11:13 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு





















