மேலும் அறிய
Celebrity birthday : பாரதியார் முதல் ரவீனா வரை.. இன்று இத்தனை பேருக்கு பிறந்தநாளா?
Celebrity birthday : இன்று பிறந்தநாள் காணும் சினிமா பிரபலங்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
டிசம்பர் 11 ஆம் தேதியன்று பிறந்த பிரபலங்கள்
1/5

கவிஞர் பாரதி பிறந்த இந்நாளில் பல சினிமா பிரபலங்களும் பிறந்துள்ளனர். இந்த பதிவில் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த நண்பர்களை பற்றி பார்க்கலாம்.
2/5

மறைந்த நடிகர் ரகுவரன் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்துள்ளார். இவரின் குரலுக்கும், உடல் மொழிக்கும், வில்லத்தனத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்
Published at : 11 Dec 2023 12:40 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















