மேலும் அறிய
India Vs Bangladesh : 48வது சதம் அடித்த கோலி.. பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி
1/6

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5, தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற நான்காவது சுற்றில் இந்திய கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் மோதின
2/6

வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோஹித் மற்றும் கில் இணை அடுத்தடுத்து மாறிமாறி பௌண்டரி, சிக்ஸர் என பந்துகளை சிதறடித்தனர்.
Published at : 20 Oct 2023 07:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















