மேலும் அறிய
Cinema Couples : சூர்யா ஜோ முதல் சித் கியாரா வரை...ரீல் வாழ்க்கையில் பிரிந்து ரியல் வாழ்க்கையில் இணைந்த சினிமா பிரபலங்கள்!
ரீல் வாழ்க்கையில் பிரிந்து, பின் நிஜ வாழ்க்கையில் சேர்ந்த சினிமா ஜோடிகள்!

பிரபல சினிமா ஜோடிகள்
1/8

2003 ஆம் ஆண்டில் வெளிவந்த காக்க காக்க படத்தில் அன்புசெல்வனும் மாயாவும் பிரிந்தனர்.
2/8

நிஜ வாழ்க்கையில், இருவரும் போராடி 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
3/8

2015 ஆம் ஆண்டில் வெளியான பாஜி ராவ் மஸ்தானியில் இந்த ஜோடி புறாக்கள் பிரிந்தனர்.
4/8

பின், 2018 ஆம் ஆண்டில் தீபகாவும் ரன்வீரும் திருமணம் செய்து கொண்டனர்.
5/8

2017 ஆம் ஆண்டில் வந்த மரகத நாணயம் படத்தில், செங்குட்டுவனும் சானக்கியாவும் பிரிந்தனர்.
6/8

ரீல் வாழ்க்கையில் பிரிந்த ஆதி நிக்கி கல்ராணிக்கு 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
7/8

2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஷேர்ஷா படம், விக்ரம் பத்ரா மற்றும் டிம்பிளின் காதல் வாழ்க்கையை அழகாக காட்டியது. இருப்பினும், விதி வசமாக இருவரும் பிரிந்தனர்.
8/8

சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி, 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்
Published at : 18 Feb 2023 05:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
நிதி மேலாண்மை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion