மேலும் அறிய
HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!
HBD Senthil : நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள்
1/6

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான்களாக கலக்கிய இரட்டையர்கள் கவுண்டமணி - செந்தில்.
2/6

நகைச்சுவை நடிகர் செந்தில் 73வது பிறந்தநாள் இன்று.
3/6

1979ம் ஆண்டு அறிமுகமான செந்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் தான் பிரபலமாக்கியது.
4/6

அப்பாவி போல முகத்தை வைத்து கொள்வது, கவுண்டமணியிடம் அடி வாங்குவது செந்தில் ஸ்பெஷல்.
5/6

தனியாக நடிப்பதை காட்டிலும் கவுண்டமணியுடன் அவர் இணையும் போது தூள் கிளப்பும்.
6/6

மடச்சாம்பிராணி, ஏன்டா எருமை வாயா, பன்னித்தலையா, அண்டா வாயா, அடுப்புல வெந்தவனே என்பதெல்லாம் செந்திலின் ட்ரேட்மார்க் திட்டுகள்.
Published at : 23 Mar 2024 02:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
மதுரை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion