மேலும் அறிய
Coke studio Tamil : தெள்ளு தமிழிலும் தொடங்கப்பட்ட கோக் ஸ்டூடியோவின் இசை சாம்ராஜ்யம்!
‘சகவாசி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவும், கதிஜாவும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சகவாசி பாடல்
1/6

கதிஜா ரஹ்மான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் ஆவார். சில மாதங்களுக்கு முன்னர், இவருக்கு திருமணம் நடைப்பெற்றது.
2/6

எஞ்சாய் என்சாமி பாடல் மூலம், பிரபலமானவர் தெருக்குரல் அறிவு
3/6

தெருக்குரல் அறிவுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
4/6

இப்போது, இவரும் அறிவும் இணைந்து புது பாடலை பாடியுள்ளார்.
5/6

‘கோக் ஸ்டூடியோ’ எனும் பிரபல இசை குழுமம், பல தனி இசைக்கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
6/6

தற்போது, கோக் ஸ்டூடியோ தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சகவாசி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவும், கதிஜாவும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Published at : 06 Feb 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion