மேலும் அறிய
Cinema Updates : ராஜமெளலி ஆவணப்படம்.. ராயன் இசை வெளியீட்டு விழா.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Updates : இன்று மாலை தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

சினிமா அப்டேட்ஸ்
1/5

பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்திற்கு குத்துப்பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என சொல்லப்படுகிறது.
2/5

தி கோட் படத்திற்கான தமிழக விநியோக உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
3/5

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ட்ரெய்லர் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
4/5

நேற்று மாலை ராயன் படத்தில் இருந்து ராயன் ரம்பிள் என்ற பாடல் வெளியானதை அடுத்து, இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.
5/5

மாவீரன், பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களை இயக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலி பற்றிய "மாடர்ன் மாஸ்டர்ஸ்” என்ற ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Published at : 06 Jul 2024 04:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion