மேலும் அறிய
Cinema Update: ஃபகத் ஃபாசில் பிறந்த நாள்..ஹிப்ஹாப் தமிழாவில் கடைசி உலக போர்வ்-சுவாரசியமான சினிமா அப்டேட்ஸ்!
Cinema Update: ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்து வரும் கடைசி உலக போர் படம் உள்ளிட்ட சுவாரசியமான சினிமா தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.
சினிமா அப்டேட்
1/5

இன்று ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படத்திலிருந்து சிறப்பு போஸ்ட்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
2/5

ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்து வரும் வரும் கடைசி உலக போர். இப்பத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகும், மேலும் செப்டம்பர் மாதம் வெளியாகம் எனவும் கூறப்படுகிறது.
Published at : 08 Aug 2024 02:24 PM (IST)
மேலும் படிக்க





















