மேலும் அறிய
Christopher Nolan Birthday: "ஜோக்கரை படைத்த பிரம்மா" - கிறிஸ்டோபர் நோலன் பர்த்டே ஸ்பெஷல் !
ஹாலிவுட்_இயக்குனர்_கிறிஸ்டோபர்_நோலன்
1/12

இன்டர்ஸ்டெல்லர் படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ்டோபர் நோலன்
2/12

தனது சகோதரனும், திரைக்கதை ஆசிரியருமான ஜோநதன் நோலனுடன் கிறிஸ்டோபர் நோலன்
3/12

ஜோக்கர் கதாபாத்திரத்திடம் காட்சியை விவரிக்கும் கிறிஸ்டோபர் நோலன்
4/12

பேட்மேன் பட நாயகனுடன் கிறிஸ்டோபர் நோலன்
5/12

டெனட் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது கிறிஸ்டோபர் நோலன்
6/12

படப்பிடிப்பு தளத்தில் பேட்மேன் கதாபாத்திரத்துடன் கிறிஸ்டோபர் நோலன்
7/12

பேட்மேன் கதாபாத்திரத்திற்கும், வில்லன் கதாபாத்திரத்திற்கும் காட்சியை விவரிக்கும் கிறிஸ்டோபர் நோலன்
8/12

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டோபர் நோலன்
9/12

நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் கிறிஸ்டோபர் நோலன்
10/12

விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசனுடன் கிறிஸ்டோபர் நோலன்
11/12

டன்கிரிக் படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ்டோபர் நோலன்
12/12

இன்செப்ஷன் படப்பிடிப்பு தளத்தில் டி காப்ரியோவிற்கு காட்சியை விளக்கும் கிறிஸ்டோபர் நோலன்
Published at : 30 Jul 2021 09:54 AM (IST)
மேலும் படிக்க





















