மேலும் அறிய
Thalaivar 170 : மாஸ் காம்போவை இணைக்க மாஸ்டர் ப்ளான் போடும் லைகா..தலைவர் 170 படத்தில் இவர்தான் வில்லனா?
ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
1/6

முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிறந்தநாள் அன்று ரஜினிகாந்த் 170 பற்றிய அறிவிப்பு வந்தது.
2/6

ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Published at : 18 May 2023 12:01 PM (IST)
மேலும் படிக்க





















