மேலும் அறிய
May Month movie releases : கோடை விடுமுறை வந்தாச்சு? மே மாதம் வெளியாக உள்ள திரைப்படங்கள்!
மே மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் குறித்து இங்கு காண்போம்.
மே மாதம் திரைப்பட வெளியீடுகள்
1/6

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. நீண்ட விடுமுறையை எப்படி கழிப்பது என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம்..உங்கள் விடுமுறை நாட்களை சிறப்பானதாக்க மே மாதத்தில் வரிசையாக தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மே மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் குறித்து இங்கு காண்போம்.
2/6

விமலின் குலசாமி - மே 5
Published at : 30 Apr 2023 09:05 PM (IST)
மேலும் படிக்க





















