மேலும் அறிய
Celebrities Birthday : நடிகை பூமிகாவிற்கும் சனா கானிற்கும் இன்று பிறந்தநாள்!
Celebrities Birthday : ஜில்லுனு ஒரு காதல் நடிகை பூமிகா சாவ்லா, சிலம்பாட்டம் நடிகை சனா கானுக்கு இன்று பிறந்தநாள்.

பூமிகா சாவ்லா - சனா கான்
1/6

சிறு வயது நண்பர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டிய பத்ரி படத்தில் ஜானுவாக நடித்தவர் பூமிகா.
2/6

தமிழில் ஹிட்டான குஷி, கில்லி உள்ளிட்ட படங்களின் தெலுங்கு வெர்ஷனிலும், ஆல் டைம் ஃபேவரட்டான ஜில்லுனு ஒரு காதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
3/6

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எக்கசக்கமான படங்களில் நடித்துள்ளார். இதுபோக பஞ்சாபி, போஜ்புரி, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
4/6

பாலிவுட் நடிகையான சனா கான், சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5/6

தம்பிக்கு எந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்
6/6

திருமணத்திற்கு பின்னர், சினிமா துறையை விட்டு விலகி பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.
Published at : 21 Aug 2024 11:58 AM (IST)
Tags :
Tamil CInemaமேலும் படிக்க
Advertisement
Advertisement