மேலும் அறிய
Tamil cinema : ஒட்டுமொத்த ஊரை ஏமாற்றிய தமிழ் சினிமாவின் காட்சிகள்!
Tamil cinema : தமிழ் சினிமாவில் இருக்கும் காட்சிகள் நம்மில் சிலரை கவர்ந்தாலும், ஒரு சிலருக்கு ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தமிழ் சினிமாவின் ஸ்காம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமா
1/8

சூர்ய வம்சம் - ஒரே பாட்டில் ஓஹோவென வளர்வது. பண ரீதியாக சிரமப்படும் சரத்குமார்-தேவயானி ஜோடி பணக்காரர்களாகும் கதையை இப்போது பார்த்தால் சிரிப்புதான் வரும்
2/8

வேலையில்லா பட்டதாரி - வேலையே இல்லாத ஒரு நபரின் மீது பல் டாக்டாராக இருக்கும் பெண் காதலில் விழுவது. அதுவும் பக்கத்து வீட்டு பெண் தானாகவே வந்து பேசுவது சினிமாவில் பார்க்க நன்றாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் நடப்பது கஷ்டம்தான்
Published at : 23 Feb 2024 03:56 PM (IST)
மேலும் படிக்க





















