மேலும் அறிய
Pradeep Anthony : ‘அடுத்த வேலையா பார்ப்போம்..’ இணையத்தில் தக் லைஃப் பண்ணும் பிரதீப் ஆண்டனி!
Pradeep Anthony : ரெட் கார்ட் முறையில் வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி சற்றும் வருந்தாமல் தன் நண்பர்களுடன் எவிக்ஷனை கொண்டாடி வருகிறார்.
ரெட் கார்டை வைத்து கொண்டாடும் பிரதீப் ஆண்டனி
1/6

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அருவி, வாழ், டாடா ஆகிய படங்களில் நடித்த தீவிர ரஜினியின் ரசிகரான பிரதீப் ஆண்டனி பங்குபெற்றார். முதல் நாளில் இருந்து அனைவரும் இவரை சற்று ஏளனம் செய்து வந்தனர்.
2/6

ஏதோ ஒரு சண்டை வந்த பிறகு, அதை திசை திருப்பி கூட்டமாக சேர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கொடுத்து வெளியே அனுப்பி வைத்தனர்.
Published at : 06 Nov 2023 12:41 PM (IST)
மேலும் படிக்க





















