மேலும் அறிய
Bigg Boss 7 Tamil : வெளியே போன இருவர்..உள்ளே வந்த ஐவர்..இனிமே பிக்பாஸ் வீட்டில் ரகளைதான்!
Bigg Boss 7 Tamil : சற்று மொக்கையாக போகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க ஐந்து நபர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்துள்ளனர்.
வினுஷா - யுகேந்திரன்
1/7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்த நாளே பவா செல்லதுரை தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் யாரும் அனுப்பப்படாத நிலையில், மூன்றாவது வாரத்தில் மஞ்சள் அட்டை வாங்கிய விஜய் வர்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நான்காவது வாரத்தில் வினுஷா - யுகேந்திரன் ஆகிய இருவரும் டபுள் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர்.
2/7

பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிபிரியனுக்கு பதிலாக கண்ணம்மாவாக நடித்து பிரபலமான வினுஷாவும், மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் இவ்வளவு சீக்கரமாக வெளியேறியது அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Published at : 30 Oct 2023 01:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















