மேலும் அறிய
Bigg Boss 6 Tamil : அஸிமா..விக்ரமனா.. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் க்ராண்ட் பினாலே நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த பேச்சு இணையத்தை சூழ்ந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்
1/10

பிக்பாஸ் சீசன் 6 நாளையோடு (22 ஜனவரி 2023) முடிந்துவிடும்
2/10

மைனா நந்தினி மிட்-நைட் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வந்துள்ளது
3/10

இறுதி சுற்றுக்கு முதலில் சென்ற அமுதவாணன், பணப்பெட்டி டாஸ்க்கில், பணத்தை பெற்று வெளியேறினார்
4/10

சிறந்த போட்டியாளர் என கருதப்படும் ஷிவின் உள்ளே உள்ளார்
5/10

மக்களின் ஆதரவை பெற்ற விக்ரமன் உள்ளார்
6/10

பல ரசிகர்களை பெற்ற அஸிமும் உள்ளே உள்ளார்
7/10

சமீபத்தில் திருமாவளவன், விக்ரமனுக்காக வாக்கு சேகரிக்க ட்வீட் ஒன்றை செய்தார்
8/10

அஸிமின் ரசிகர்கள், அவருக்காக அனல் போன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்
9/10

அஸிம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பேசப்படுகிறது
10/10

இந்த கருத்து, குழப்பத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது
Published at : 21 Jan 2023 01:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion