மேலும் அறிய
HBD : ‘கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்..’ தீபாவளி நடிகை பாவனாவிற்கு பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் தீபாவளி நடிகை பாவனாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பாவனா
1/6

தனது 16 வயதில் நம்மால் என்ற மலையாள படம் மூலமாக சினிமா உலகில் அறிமுகமானவர் பாவனா.
2/6

தீபாவளி படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். சுசி சுசி என்று ஜெயம் ரவி அழைப்பதும், கண்ணன் வரும் வேளை பாடலும் இப்படத்தின் ஹைலைட்.
Published at : 06 Jun 2023 12:02 PM (IST)
மேலும் படிக்க



















