மேலும் அறிய
Por Trailer Review : இளசுகளின் மனதை கவர்ந்த தினுசான போர் ட்ரெய்லர்!
Por Trailer Review : கல்லூரியில் இளைஞர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது போர் திரைப்படம்.
போர் டிரெய்லர்
1/6

டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி, நவரசா ஆந்தாலஜியில் எதிரி எனும் எபிசோடை இயக்கிய பிஜாய் நம்பியார் போர் எனும் படத்தை இயக்கியுள்ளார்
2/6

பெண்களின் இதயதுடிப்பாக இருக்கும் அர்ஜூன் தாஸ், காலிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. இவர்களுடன் டிஜே பானு, சஞ்சனா நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Published at : 16 Feb 2024 01:33 PM (IST)
மேலும் படிக்க




















