மேலும் அறிய
Beast Heroine : பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் ஸ்பெஷல் க்ளிக்ஸ்...!

பூஜா ஹெக்டே
1/7

பூஜா ஹெக்டே தெலுங்கு பிரபல நடிகை
2/7

நடிகை பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
3/7

முகமூடி படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமாகினார்.
4/7

அல்லு அர்ஜூனும் இவரும் இணைந்து ஆடிய புட்டபொம்மா... புட்டபொம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
5/7

பிரபாசின் ராதே ஷ்யாம் படத்திலும் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்
6/7

மிஸ் இந்தியா பட்டத்திற்கான போட்டியில் பங்கேற்று தொடக்க சுற்றிலே வெளியேறியவர்.
7/7

பல்வேறு விருதுகளையும் பூஜா ஹெக்டே பெற்றுள்ளார்.
Published at : 11 Dec 2021 09:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
ஐபிஎல்
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion