மேலும் அறிய
Avatar 2 OTT Release: திரையரங்குகளில் சக்கை போடு போட்ட பின் ஓடிடியில் களமிறங்கும் அவதார் 2!
Avatar 2 OTT Release Date: டிசம்பர் 26 ஆம் தேதி வெளியான அவதார் 2 படம் ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

அவதார் 2
1/6

டைட்டானிக் படத்திற்கு பெயர்போன ஜேம்ஸ் கேமரோனின் இயக்கத்தில் 2009ல் வெளியான அவதார் படம் வெளியாகி உலகளவில் வசூல் சாதனையை படைத்தது.
2/6

இதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்த பின் மக்களின் எதிர்ப்பார்பு எகிறியது.
3/6

கடந்தாண்டின் டிசம்பர் 26 ஆம் தேதியன்று வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. 2009ல் வெளியான முதல் பாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கேப்ஷன் மோஷன் தொழில்நுட்பம் இப்பாகத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
4/6

தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகள் அப்ளாஸை அள்ளினாலும், படத்தின் நீளம், தமிழ் டப்பிங், பின்னணி இசை ஆகியவை சற்று சுமாராக இருந்தது.
5/6

முதல் பாகம் செய்த வசூல் சாதனையை, இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.
6/6

தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
Published at : 16 May 2023 01:53 PM (IST)
Tags :
Avatar 2மேலும் படிக்க
Advertisement
Advertisement