மேலும் அறிய
Thug Life : ஜெயம் ரவிக்கு பதிலாக தக் லைஃப் படத்தில் இணையும் அந்த நடிகர் இவர்தான்!
Thug Life : 'தக் லைஃப்' படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் - அசோக் செல்வன் - ஜெயம் ரவி
1/8

37 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
2/8

திரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, பங்கஜ் திரிபாதி, ஜோஜூ ஜார்ஜ், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
3/8

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
4/8

ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியதாக தகவல்கள் வெளியாகின.
5/8

துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு 'தக் லைஃப்' படத்தில் இணைந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியானது.
6/8

இன்று தக் லைஃப் படத்தில் நடிக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், வீடியோவும் வெளியானது.
7/8

அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
8/8

தற்போது ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் ''தக் லைஃப்' படத்தில் இணைய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published at : 08 May 2024 02:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion