மேலும் அறிய
ARM Salman Khan : 10 வருடங்களுக்கு பின் பாலிவுட் பக்கம் செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ARM Salman Khan : 2014ல் துப்பாக்கி படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் 10 வருடங்கள் கழித்து பாலிவுட் பக்கம் செல்கிறார்.
ஏ ஆர் முருகதாஸ் - சல்மான் கான்
1/6

தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
2/6

அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என ஹிட் படங்களை கொடுத்தார்.
Published at : 12 Mar 2024 12:25 PM (IST)
மேலும் படிக்க





















